தமிழக சிறையில் கண்டுகொள்ளப்படாதிருக்கும் கைதிகள்!

 


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள கைதிகளை விடுவிக்காது இந்திய மத்திய அரசு இழுத்தடித்துவருகின்றது.

இந்நிலையில் தற்போதுவரை சிறையில் இருந்து வருகிற ஆயள் தண்டனை கைதியான ரவிச்சந்திரனை நீண்ட கால பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்;.

மனுவைக் கொடுத்த ராஜேஸ்வரி அம்மாள், ̀̀"தனது வயோதிபம், உடல்நிலை காரணமாக  முப்பது வருடமாக பிரிந்துள்ள தனது மகனை விடுவிக்க கோரி கனிமொழியிடம் மனுவை கையளித்துள்ளார்


No comments