காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் மரணம்!காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரதாசன் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று {21} மதியம் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் இன்று காலமானார் .

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல நாள்களாக சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வல்வெட்டித்துறை தவிசாளரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments