மரணதண்டனைக்கு பெயர்கள் தயார்?இலங்கை ஆட்சி மாற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்ட குண்டுவெடிப்புக்கள் என தென்னிலங்கையில் கோத்தா தரப்பிற்கு எதிராக பிரச்சாரங்கள் முனனெடுக்கப்படுகின்ற நிலையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 24 சந்தேகநபர்களிடம் அதிக்குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டிரயல்-அட்பார் முறையில் வழக்கு விசாரணைக்கு இன்று (04) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவர்களிடம் அதிக்குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.


No comments