சிங்களவர்களிற்கும் இனி நாலாம் மாடியாம்?இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆசிரிய வேலைநிறுத்தத்தை 'பயங்கரவாதத்துக்கு' சமப்படுத்தி நான்கு தினங்களுக்கு பின் இப்போது இலங்கை தேசிய அதிபர் சம்மேளன தலைவர் மொஹான் வீரசிங்க & கல்வி ஊழியர்கள் தொழிற்சங்க உறுப்பினர் சிரினி டீ சில்வா கொழும்பு CID தலைமையகத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

இதனிடையே அவருக்கு ஆதரவாக ஏனைய தொழிற்சங்க பிரதிநிதிகள் நாலாம் மாடி வரவேற்பறையில் குவிந்துள்ளனர்.

No comments