பயணத்தடை:ஒக்டோபர் 2வரை?இலங்கையில் அமுலில் உள்ள பயணத்தடையை ஒக்டோபர் 2 திகதி வரை நீடிக்க வேண்டும் என அரச மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே இருதடவைகளாக முடக்க நிலை காலம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments