விமானப்படை தளபதிக்கும் கொரோனா!இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை பெரிய மட்டங்களில் தாக்கிவருகின்ற நிலையில்  விமானப் படையின் தளபதி எயார் மார்சல் சுதர்சன பத்திரனவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சக்தி தொலைக்காட்சி உரிமையாளர்,மங்கள சமரவீர,சட்டத்தரணி கௌரிசங்கர் தவராசா என பலரை கொரோனா காவு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments