நேற்று 124 மரணம்!

இலங்கையில் நேற்று செவ்வாய்கிழமை மட்டும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் 124 இனால் அதிகரித்துள்ளது.

இதையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5ஆயிரத்து 464 ஆக பதிவாகி உள்ளது.

இலங்கையில் இதுவரை பலியானவர்களில் நேற்றைய தினமே அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று காரணமாக சுகாதாரத் துறை கடுமையான ஆபத்தில் இருப்பதாகவும் , அரசாங்கம் உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டை முடக்க தவறும் பட்சத்தில் அரசு தாதிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையையில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments