மேல்மட்டத்தையும் தாக்குகிறது!யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே வல்வெட்டித்துறை நகரசபை, தொழில் திணைக்களம்,பிரதேச செயலகங்கள் ,வங்கிகளென முடக்க நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கைதடியிலுள்ள பிரதம செயலாளர் கொத்தணியிலும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.


No comments