யாழில் :தடுப்பூசி பெற்றவரும் மரணம்!


லண்டனிலிருந்து யாழ் திரும்பிய அச்சுவேலியை சேர்ந்த வைத்தியர் சிற்றப்பலம் இராசலிங்கம் (80வயது) என்பவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த இவர் இரண்டு தடவைகள்  கொரோனா தடையூசி பெற்றுள்ளபோதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலண்டனிலிருந்து திரும்பி அச்சுவேலியில் தங்கியிருந்த நிலையில் கொரோனா தொற்றினால் அவர் உயிரிழந்துள்ளார்.


No comments