இரண்டு மில்லியன் சினோபார்ம் வந்தது!



இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்த மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
இதுவரையில் இலங்கைக்கு 9.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

No comments