இலங்கையில் கடன்வாங்குவதில் போட்டியாம்


இலங்கையில் எந்த அரசு கூடிய கடனை பெற்றுக்கொள்வதென்பதில் போட்டி உக்கிரமடைந்துள்ளது.கடந்த அரசாங்கம் 6 ட்ரில்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெற்றதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறான கடன்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என எதிர்க்கட்சியில் எவரேனும் கூறுவார்களாயின் அது தொடர்பில் விவாதிக்க முன்வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments