இலங்கையில் மேலும் தளர்வு!இலங்கையில்  நடைமுறையில் உள்ள பயண கட்டுப்பாடு இன்று முதல் தளர்வுறுத்தப்பட்டுள்ளது. 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.

அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதி. 

மண்டப கொள்ளளவில் (25%) அதிகபட்சம் 150 பேருடன் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி.

கொவிட் அல்லாத மரணங்களின்போது, சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இறுதிக் கிரியைகள் இடம்பெற வேண்டும். 50 பேர் பங்கேற்கலாம். 

நீச்சல் தடாகங்கள், விருந்தகங்கள், வாடிவீடுகளை திறக்க அனுமதிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments