இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடஙகு!இலங்கையில் எதிர்வரும் 21ம் திகதி காலை 4மணிக்கு பயணத்தடை நீக்கம். மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடரும். 

மீண்டும் 23ம் திகதி இரவு 10 மணி தொடக்கம் 25திகதி அதிகாலை 4 மணிவரையில் பயணத்தடை அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

No comments