முல்லையில் முதலாவது மரணம்:முடக்கமும் நீடிப்பு?வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது.

முல்லைதீவு மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரே மரணித்துள்ளார்.

இதனிடையெ ஜூன் 14 ஆம் திகதிக்கு பின்னரும் நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை அதிகாரிகள் நீட்டிக்க அதிக வாய்ப்புள்ளது அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இன்று தெரிவித்துள்ளார்.


No comments