கஞ்சா தாண்டி ஹெரோயின்:இலங்கை காவல்துறை மும்மரம்!ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த இலங்கை காவல்துறையினர் தற்போது 50 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் உப பரிசோதகர் ஹிக்கடுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

போதை பொருளுடன் கைது செய்யப்படும் போது அவர் பொலிஸ் சீருடையிலையே இருந்துள்ளார்.  

ஏற்கனவே இலங்கை முழுவதும் போதைப்பொருள் வர்த்தகத்தில் இலங்கை காவல்துறை பின்னணியில் இருந்துவருகின்றமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.


No comments