தேங்காயையும் கைவிட்டது இலங்கை அரசு!



இலங்கையில் தேங்காயின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

முன்னதாக கோத்தா அரசு  தோங்காயின் அளவு ரீதியாக விலை தொடர்பாக வர்த்தமானி மூலம் அறிவிப்பினை விடுத்திருந்தது.

எனினும் அதனை பொதுமக்கள் பொருட்படுத்தவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.



No comments