31வருடத்தின் பின்னர் அம்மாவின் பிட்டு!விடுதலைப்போராட்டத்திற்கென புறப்பட்ட வீரன் ஒருவன் சுமார் 31 வருடங்களின் பின் தாயின் கையால் பிட்டுச் சாப்பிட்ட உணர்வுபூர்வமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினை சேர்ந்த கோமகன்.

நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை முன்னாள் அரசியல் கைதியான கோமகன் சந்தித்துவருகின்றார்.

இந்நிலையிலேயே போராட்ட வாழ்வு பின்னராக இறுதி யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு பத்து வருடத்திற்கு மேலாக சிறையிலிருந்து நேற்றைய தினமே வீடு திரும்பியுள்ளார்.

இன்னிலையில் தனது தாயாரிடம் 31வருடத்தின் பின்னராக பிட்டு சாப்பிட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.


No comments