திணறும் இலங்கை:எரிபொருள் விலையேற்றம்!

பொருளாதார நெருக்கடி மத்தியில் திண்டாடும் இலங்கை தற்போது எரிபொருள் விலையேற்றத்தை முன்னெடுக்க அறிவிப்பு விடுத்துள்ளது.

எரிபொருள் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய எரிபொருள் விலை தொடர்பிலான நடைமுறை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல்  157 ரூபாவாகவும்

ஒக்டேன் 95 பெற்றோல் 184 ரூபாவாகவும்

ஒட்டோ டீசல் 111 ரூபாவாகவும்

சுப்பர் டீசல் 144 ரூபாவாவாகவும்

மண்ணெண்ணை - 77 ரூபாவாகவும்

 அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments