தமிழக சட்டசபை தேர்தல்!! கட்சிகள் பெற்ற வாக்குகளும் வாக்கு சதவிகிதமும்!!


தமிழக சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் எவ்வளவு என்ன விவரங்கள் வெளியாகி உள்ளன. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. 125 இடங்களில் வென்று திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் வெற்றிபெற்ற வாக்குகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்று வாக்கு சதவிகிதம் பின்வருமாறு:


No comments