நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் 29,58,458!! வாக்கு சதவிகிதம் 6.85

எந்தவொரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காது தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 29,58,458 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்துடன் இத்தேர்தலில் 6.85 வாக்கு சதவிகிதத்தையும் பெற்றுள்ளது. இது நாம் தமிழர் கட்சியில் 10 வருட உழைப்பையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.

இளைய தலைமுறையினர் ஒரு மாற்றத்திற்காக சிந்தித்து வாக்களிக்துள்ளனர். அத்துடன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் அனைத்து சனநாயகத்திற்கான தூய வாக்குகள் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கதது.

இத் தேர்தல் எந்தவகையில் நாம் தமிழர் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது எனக் கூறுவது பொருத்தமானது என்பது சிந்திக்க வேண்டியது.


No comments