மதிமுக 4 இடங்கில் முன்னிலை!!


திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக ஒதுக்கப்பட்ட 4 சட்டமன்றத் தேர்தல் தொகுதிகளில் 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. அதேநேரம் தனித்து இரு இடங்கில் போட்டியிட்டது.

சாத்தூரில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மதிமுக வேட்பாளர் டாக்டர் ரகுமான் 1,792வாக்கு வித்தியாசத்தில் அக்கட்சியின் முன்னிலையில் உள்ளது.

அங்கே, மதிமுக 23,535 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் 2,1743 வாக்குகளையும் பெற்றுள்ளார். அமமுக 9,626, நாம் தமிழர் 4,403, ஐஜேகே 541 வாக்குகளையும் பெற்றுள்ளது.

அரியலூர் தொகுதியில் முதல் சுற்றில் மதிமுக முன்னிலை

இதில் அரியலூர் தொகுதி முதல் சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா முன்னிலையில் உள்ளார்.

No comments