வைத்தியசாலைகளில் இடமில்லையாம்!பி.சி.ஆர் சோதனையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான அடையாளங் காணப்பட்ட, ஆனால் எந்தவொரு குணங்குறிகளைக் காட்டாதவர்கள், நாளை மறுதினத்திலிருந்து, அவர்களின் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுவார்களென, ஆரம்ப சுகாதார நலன், தொற்றுநோய்கள், கொவிட்-19 கட்டுப்பாட்டு இராஜாங்கமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


எந்தவொரு சிக்கல்களையும் குறித்த குணங்குறிகளைக் காட்டாத கொவிட்-19 நோயாளர்கள் எதிர்நோக்கினால், மேலதிக சிகிச்சைக்கான அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்களென பெர்ணான்டோபுள்ளே கூறியுள்ளார். 

No comments