தமிழகத்தில் 311 பேர் கொரோனா பாதிப்பால் மரணம்!


தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 10 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  15,98,216  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 311 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 17,670 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 21,317  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 13,61,204  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,19,342  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

No comments