சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்!

 


திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். 

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பட துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூர் என்ற கிராமத்தில் சீமானின் பெற்றோர்கள் செந்தமிழன், அன்னம்மாள் வசித்து வந்தனர்.

வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சீமானின் தந்தை செந்தமிழன் இன்று அரணையூரில் காலமானார்

No comments