தனியே தன்னந்தனியே:வாழும் மண்டேலா!

 


கவனிப்பாரின்றி கைவிடப்பட்டுள்ள கூட்டமைப்பின் வாழும் நெல்சன் மண்டேலா தனது பாரியார் சகிதம் வெசாக் விளக்கேற்றி பிரார்த்தித்துள்ளார்.  

அன்பு, இரக்கம், நிறைந்த இதயத்துடன் ஒருவர் விளக்கை ஏற்றி, வாழ்க்கையின் இருளை ஒளியாக மாற்ற முடியும்.

இன்று தெருக்களில் நடக்க மக்கள் இல்லை, நகரம் முழுவதும் பிரகாசிக்க தீப்பந்தங்கள் இல்லை.

தனிமை நிறைந்த ஒவ்வொரு மனமும் சுதந்திரமாகவும், ஆரோக்கியமாகவும், குணமாகவும் இருக்கட்டும் என அவர் வெசாக் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

தனது வதிவிடத்திலேயே வெசாக் சுடரேற்றி அவர் வழிபாட்டிலீடுபட்டுள்ளார்.

எனினும் அவரை வாழும் மண்டேலா எனக்கொண்டாடிய கூட்டமைப்பினர் தற்போது எட்டியே பார்ப்பதில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


No comments