பூநகரியில் பெருமளவு கஞ்சா மீட்பு
கிளிநொச்சியில் பெருமளவான கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று
எனினும் இக்கஞ்சா கடத்தலும் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கஞ்சா அனைத்தும் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment