புத்தாண்டு பரிசு: இஸ்லாமிய அமைப்புக்களிற்கு தடை!

 

தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்ட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்யும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் நேற்று வெளியிட்டது.

முன்னதாக, இதுபோன்ற பதினொரு அமைப்புகளின் தடைக்கு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா அங்கீகாரம் அளித்திருந்தார்.

அதன்படி, இந்த விதிமுறைகள் பயங்கரவாதத்தைத் தடுக்கும் (தீவிரவாத அமைப்புகளின் தடை) 2021 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க விதிமுறைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments