மனோவும் பார்வையிட்டார்!

 
கைது அச்சத்தில் பதுங்கியுள்ள ஹரின் பெர்னான்டோவை மனோகணேசனும் பார்வையிட்டுள்ளார்.

நேற்றைய தினம் முன்னாள் தலைவர் ரணிலும் அவரை பார்வையிட்டிருந்த நிலையில் இன்று மனோகணேசன் மற்றொரு எம்பியான உதய சகிதம் பார்வையிட்டுள்ளார்.

No comments