கொழும்பு சீருடையே யாழிலும்:மணிவண்ணன்!கொழும்பில் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள சீருடையினையே யாழ்.மாநகரசபையிலும் பயன்படுத்தியதாக முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில காவல்துறையுடன் பேச்சு நடப்பதாகவும் யாழ்.மாநகர காவல்துறை விரைவில் பணியினை முன்னெடுக்குமெனவும் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கை காவல்துறை கொழும்பு அழுத்தங்களையடுத்து ஆணையாளர் மற்றும் பணியாளர்களை விசாரணைக்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments