சீனாவில் இனப்படுகொலை! அமெரிக்க வெளியுறவுத்துறை!


சீன அரசாங்கம் வீகர் சிறுபான்மையினரை இனப்படுகொலை செய்வதாகத் அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் அதிகாரபூர்வமாய் அறிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் ஏற்க்கனவே இனப்படுகொலை என்று குறிப்பிட்டுள்ள நிலையில்  வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் தற்போது  சேர்க்கப்பட்டுள்ளது. இதுவே முதன்முறையாக அமெரிக்க அரசாங்க வெளியீட்டில் இவ்வாறான செய்தி சீனாவைப் பற்றிகூறியுள்ளமைகுறிப்பிடத்தக்கது,

No comments