கூடி ஆராய்கின்றதாம் தமிழரசு!கிளிநொச்சி உருத்திரேஸ்வர் ஆலயத்தில் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி  தொல்லியல் திணைக்களம் அகழ்வு களை மேற்கொள்ள உள்ள நிலையில் இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக  இன்றையதினம் ஆலய நிர்வாகத்தினரும் தமிழ் அரசியல் தரப்புக்களும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பிரதேசசபைகளின் தவிசாளர்கள் ,மக்கள் என பலர் கலந்து கொண்டனர் .


No comments