செவ்வாய்க்குள் நுழைந்தது அமீரகத்தின் விண்கலம், மகிழ்ச்சிக்கடலில் விஞ்ஞானிகள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டாரப் பாதையை அடைந்தது. உலகில் ஐந்தாவது நாடாக செவ்வாயில் தனது கால்தடத்தைப் பதித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் விண்வெளியில் பயணித்த ஹோப்,  நேற்றிரவு 7.30 மணிக்கு செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

494 மில்லியன் கிமீ தூரம் பயணித்துள்ள ஹோப் மணிக்கு 39 ஆயிரத்து 600 கிமீ வேகத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. மணிக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் கிமீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஹோப் செவ்வாயை நெருங்கியதும் அதன் வேகம் 18 ஆயிரம் கிமீ ஆகக் குறைக்கப்பட்டது.

ஹோப் விண்கல திட்டம் 2014ஆம் ஆண்டு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நயானாலும், துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமாலும் அறிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு இதன் தயாரிப்புப் பணிகளைத் துணை அதிபர் தொடங்கிவைத்தார். ஜப்பான் நாட்டிலுள்ள தானேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து 2020ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி விண்ணில் MHI H2A என்ற ராக்கெட்டின் மூலம் ஏவப்பட்டது.

செவ்வாயை நெருங்கிக் கொண்டிருக்கும்போதே விண்வெளி கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றார் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது சயீத். வெற்றிக்கரமாக சுற்றுவட்டப்பாதையை நெருங்கியவுடன் அவர், “நீங்கள்(ஆராய்ச்சியாளர்கள்) சாதித்துவிட்டீர்கள். இது உங்களுக்கும் தேசத்துக்கும் கிடைத்த மரியாதை. வாழ்த்துகள்” என்று உணர்வுப்பூர்வமாகப் பேசினார். இதைக் கேட்ட விஞ்ஞானிகள் கண்களில் கண்ணீர் ததும்ப ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து ஆரவாரம் செய்தனர். இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அமீரகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

மூன்று ஆராய்ச்சிக் கருவிகளோடு செவ்வாய்க்குச் சென்றிருக்கும் ஹோப், செவ்வாய் கிரக வளிமண்டலத்தின் முழுமையானை புகைப்படத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவகாலம் மற்றும் தினசரி ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்ளும் வகையில் வளிமண்டலத்தின் வெவ்வேறு பகுகிககளில் வெவ்வேறு தரவுகளைச் சேகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தத் தரவுகள் செவ்வாய் வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் நிலவும் காலநிலை இயக்கவியல், வானிலை ஆகியவை குறித்த புரிதலை உலகிற்கு உணர்த்தும் என்கின்றனர். அதேபோல வளிமண்டலத்தில் ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் எவ்வாறு நகர்கின்றன, எவ்வாறு செவ்வாயிலிருந்து வெளியேறுகின்றன உள்ளிட்டைவை குறித்தும் ஹோப் கண்டுப்பிடிக்கும் என ஹோப்புடன் இருக்கிறார்கள் அமீரக விஞ்ஞானிகள்!

பழனி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் வாழும் முருக பக்தர்கள் இணையவழியில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வகையில் அஞ்சல் துறையினருடன், பழனி கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து ஒப்பந்தம் கையப்பமிடபட்டது. இன்று முதல் இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது.. Read more at: https://tamil.thesubeditor.com/news/tamilnadu/29103-palani-panchamirtham-will-now-arrive-through-postal-parcel.html
பழனி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் வாழும் முருக பக்தர்கள் இணையவழியில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வகையில் அஞ்சல் துறையினருடன், பழனி கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து ஒப்பந்தம் கையப்பமிடபட்டது. இன்று முதல் இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரசாதம் பெற விரும்புவோர் 250 ரூபாய் செலுத்தி இணைய வழியிலும், அனைத்து தபால் நிலையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். 500 கிராம் பஞ்சாமிர்தம் ராஜ அலங்காரத்தில் உள்ள முருகன் படம் மற்றும் விபூதி பிரசாதம் அட்டைப் பெட்டியில் பாக்கிங் செய்யப்பட்டுச் சம்பந்தப்பட்டவரின் வீடுகளுக்கு அனுப்பப்படும் .இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இதற்காக முன் பதிவு செய்து கொள்ளலாம். You'r reading பழனி பஞ்சாமிர்தம் இனி பார்சலில் வந்து சேரும்.. Originally posted on The Subeditor Tamil READ MORE ABOUT : Palani Temple Palani Panchamirtham Share: Share Tweet Whatsapp Previous தனுஷ் வீட்டு பூமி பூஜையில் சூப்பர் ஸ்டார்.. ரஜினியை கண்டு ரசிகர்கள் உற்சாகம்.. Next ரகானே என்ற பேட்ஸ்மேன் தான் பிரச்சனை... சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் குட்டு More Tamilnadu News யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பழனி பஞ்சாமிர்தம் இனி பார்சலில் வந்து சேரும்.. தை அமாவாசை : மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம் சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்... பெரியாருக்கு யுனெஸ்கோ பட்டம் என பாடப் புத்தகங்களில் பொய்யான தகவல் : உயர் நீதிமன்றம் அரசுக்கு கெடு சட்டசபைக்குள் குட்கா.. ஸ்டாலின் மீதான உரிமைமீறல் நோட்டீஸ் மீண்டும் ரத்து.. தமிழக முதல்வரின் நிகழ்ச்சிக்காக கல்லூரி முதல்வர் செய்த ஏற்பாடு : மாணவிகள் கோபம் மீண்டும் சரியத் தொடங்கும் தங்கத்தின் விலை! 10-02-2021 மலைப்பகுதியில் நடுங்கவைக்கும் கொலை.. 10 வயது சிறுவனை மொட்டையடுத்து, வாயில் மிளகாய் பொடி தினித்து பயங்கர சித்ரவதை..! கனிமொழி வேல் வாங்க மறுத்தது ஏன்? ஹெச்.ராஜா வெளியிட்ட ரகசியம் தேனியில் போட்டி... டிடிவி தினகரன் பிளான் என்ன?! சட்டமன்ற தேர்தலுக்கும், வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்கும் வித்தியாசம் இல்லை.. சென்னை உயர் நீதிமன்றம்! சீல் வைக்கப்பட்ட சாயப்பட்டறைகள் அதிகாரிகள் துணையோடு மீண்டும் இயக்கம்: விவசாயிகள் கொந்தளிப்பு இனி நீதிமன்றத்தை நாட போவதில்லை: அப்பாவு விரக்தி குடிமராமத்து பணி விவரங்களை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு அ. Read more at: https://tamil.thesubeditor.com/news/tamilnadu/29103-palani-panchamirtham-will-now-arrive-through-postal-parcel.html

No comments