கறுப்பு யூலை

கறுப்பு யூலையில் வெளிப்பட்டது,
சிங்களவருக்குள் இருந்த துவேசம்
மட்டும் அல்ல
புத்தரின் பெயரில் திரிந்தவர் வேசங்களும்.
கறுப்பு யூலையால் உருவாக்கப்பட்டது.
இளைய ரத்தங்களின் ஆவேசம்
மட்டும் அல்ல
தேசப் புயல் வாசங்களுகம்
வாசத்தை உருவாக்க காரணமானவர்கள்
அதை நுகர்ந்து தான் ஆக வேண்டும்.

ஆக்கம் - விசாலகன் (போராளி)

No comments