மணிவண்ணனிடமும் வந்தனர்!பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் மன்னார் மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்து கொண்டதாக மன்னார் மற்றும் பருத்தித்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் (பொலிஸ்) இன்று விசாரணை நடைபெற்றது. 

மேற்படி விசாரணை  விசாரணையின் பதிவுகள் சிங்கள மொழியில் எழுதப்பட்டால் அதில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்  கையொப்பம் இடமாட்டேன் என்று மறுத்ததன் காரணமாக தமிழ் மொழியில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

No comments