நல்லூரிலும் தொடங்கியது போராட்டம்!
சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் இணைந்து தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நல்லூர் ஆலய முன்றலில் இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.
லண்டனில் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் தாய்க்கு ஆதரவு தெரிவித்து சர்வமத தலைவர்கள் ஆசீர்வாதத்துடன் போராட்டத்தை சுழற்சி முறையில் இன்று காலை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். தமது நோக்கம் குறித்து அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்
Post a Comment