மியான்மாரில் மேலும் 14 இலங்கை மீனவர்கள்!மியான்மாரில் மேலும் 14 இலங்கை சிங்கள மீனவர்கள் அகப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடல்கொந்தளிப்பால் மியான்மாரில் கரை ஒதுங்கிய இவர்களை மீட்கமுடியாது அங்குள்ள சூழல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments