இலங்கை கடற்படைக்கு ஆசி:கச்சதீவில் திருப்பலி!

 


இலங்கை கடற்படை தளம் அமைந்துள்ள கச்சதீவில் பங்குத் தந்தையர், கடற்படையினர் என 70 பேருடன்  இலங்கை கடற்படையினரின்  70 ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுத்துள்ளனர்.

யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் உட்பட .மதகுருக்கள் மற்றும்  நெடுந்தீவு பிரதேச செயலாளர் கடற்படையினர் உட்பட 70 பேர் மட்டும். பங்கு கொண்ட நிலையில் ஆராதனை இடம்பெற்றிருந்தது.


No comments