தொடங்கியது அரசின் தடை நாடகம்!
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த இலங்கை அரசு நீதிமன்ற தடை பெற்றுள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிற்கு எதிராகவே தடை பெறப்பட்டுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமென்ற மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு தமிழர் தேசம் தயாராகிவருகின்ற நிலையில் இத்தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
ஜெனீவா அமர்வை அண்டி குழப்பங்களை ஏற்படுத்த முற்படுவதாகவும் கொவிட் காரணங்களை முன்னிறுத்தியும் தடை பெறப்பட்டுள்ளது.
Post a Comment