பிரித்தானியாவில் இன்று பனிப்பொழிவு!!

பிரித்தானியாவில் பரவலாக இன்று ஞாயிற்றுக்கிழமை கடுமையாகப் பனிப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை இதனால் மக்கள் வெளியே செல்ல முற்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் சில பகுதிகள் 15 சென்றிமீற்றர் (6in) பனி பொழிவு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மிட்லாண்ட்ஸில் உள்ள கோல்ஷில் ஏற்கனவே 9 சென்றிமீற்றர் ஐ பதிவு செய்துள்ளது. ஸ்காட்லாந்தின் வடக்கே, 17cm (6.7in) பனி பதிவு செய்யப்பட்டது.

வாகன ஓட்டிகள் பனிப்பொழிவையடுத்து சாலைகளில் கூடுதல் அவதானதுடன் வாகங்களைச் செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு லண்டனின் வாண்ட்ஸ்வொர்த்தில் உள்ள அதிகாரிகள் தோட்டங்களைக் கொண்டவர்களை வீட்டில் பனியில் விளையாட ஊக்குவித்தனர்.

No comments