மாணவர்களால் தொடங்கியது தூபி நிர்மாணம்!


இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி மாணவர்களால் மீண்டும் இன்று கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தாமாக திரண்டு தூப அமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


 


No comments