திருகோணமலையிலும் ஆழிப்பேரலை நினைவேந்தல்!

திருகோணமலை கிண்ணியாவில் ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நினைவேந்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று சனிக்கிழமை கிண்ணியா பீச் பூங்காவில் உள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் இடம் பெற்றது.No comments