யாழில் 26:கைதடியிலும்?யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இருந்து எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொரோh தொற்று பரிசோதனையில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம்

கொக்குவில் 1

தெல்லிப்பழை 3

அளவெட்டி 2

உரும்பிராய் 1

நவாலி 1

கீரிமலை 2

மானிப்பாய் 2

உடுவில் 2

இணுவில் 2

சங்கானை 1

பண்டத்தரிப்பு 1

சுன்னாகம் 2

கைதடி 1

ஏழாலை 3

காங்கேசன்துறை 1

சண்டிலிப்பாய் 1


No comments