ஞானசாரரின் தாய்க்கு ஆயுள் வேண்டும் மைத்திரி?தன்னால்  மன்னிப்பளிக்கப்பட்டுவிடுவிக்கப்பட்ட கோதாதே ஞானசர தேரரின் தாயின் 81 வது பிறந்தநாளை முன்னிட்டு,நேரில் சென்று வாழ்த்தியுள்ளார் மைத்திரிபால சிறிசேன.

கலகோதாதே ஞானசர தேரோவின் தாயின் 81 வது பிறந்தநாளுக்காக ஞானசர தேரோவின் தாயார் அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.

ஞானசர தேரோவின் தாயார் நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.ஞானசார தேரரை விடுவிக்கையில் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை விடுவிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கை மைத்திரியால் கண்டுகொள்ளப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


No comments