முல்லைதீவிற்கும் வருகை தந்த இந்திய படகுகள்?

 


முல்லைத்தீவு நகரின் கரையோரமாக இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் படையெடுத்து வரத்தொடங்கியுள்ளன.இ;ன்று மாலை வேளையில் அவ்வாறு படையெடுத்து வந்திருந்த இந்திய இழுவை படகுகள் தொடர்பில் கடற்படைக்கு உள்ளுர் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.குறிப்பாக வட்டுவாகல் கடற்படைக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என உள்ளுர் மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.


No comments