கிளிநொச்சியில் யானையின் உடலம்?கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானையொன்றின்  உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் காட்டு யானை எவ்வாறு இறந்ததென்பது தொடர்பில் தகவல்கள் இல்லை.

மக்கள் குடியிருப்புக்களை நோக்கி யானை படையெடுத்துவருகின்ற நிலையில் குறித்த யானை நஞ்சூட்டப்பட்டதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.


No comments