கொரோனா தொற்றுடன் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த சொய்ஸா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயது பெண் ஒருவருக்கே இவ்வாறு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.

2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments