1.6 மில்லியன் யூரோக்களுக்கு விற்கப்பட்ட புறா!!


பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு பந்தையப் புறா 1.6 மில்லியன் யூரோக்களுக்கு விற்கப்பட்டு ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

நியு கிம் என்ற இரண்டு வயது பெண் புறா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்ப விலையாக 200 யூரோகளுக்கு ஏலம் விடப்பட்டது. ஆனால் சீனாவிலிருந்த ஒரு ஏலதாரர் குறித் புறாவை 1.6 மில்லியன் யூரோக்களுக்கு ($1.9m, £1.4m) வாங்கியுள்ளார்.

இதற்கு முன்னார் நான்கு வயதுடைய ஆண் புறா 1.25 யூரோக்களுக்கு விற்கப்பட்டமையே சாதனையாக இருந்துவந்தது.


No comments