மீண்டும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பொறிஸ் ஜோன்சன்


பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீண்டும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.  கடந்த வாரம் எம்.பி.க்கள் குழுவுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார்.  இதில், அவருடன் தொடர்பில் இருந்த எம்.பி. லீ ஆண்டர்சன் என்பவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் நேற்றிரவு முதல் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.


No comments