வடகிழக்கில் சிவப்பு எச்சரிக்கை?இலங்கையின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு சிவப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் பலத்த மழைக்கான ஆலோசனை வடக்கு, வட-மத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிற்கு விடுக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக பிற்பகல் அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 


No comments