கிளிநொசசியும் போச்சு?யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனையில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கடந்த 25ஆம் திகதி வீடு திரும்பிய கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments